“உள்ளூராட்சி தேர்தல் எனும் சடலம், ரணிலின் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது”
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியது போன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டரீதியாக அறிவிக்கப்படாவிட்டால், ஐக்கிய தேசியக் கட்சி ஏன் வேட்புமனுக்களை கையளித்தது என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ்…
