07 நிமிடம் சித்திரவதை, பின்னர் தலை துண்டிப்பு: ஊடகவியலாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்
ஊடகவியலாளர் ஜமால் கஷோகிஜி விரல் துண்டிக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாகி, தலை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டதாக, துருக்கி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச்…
