மோட்டார் சைக்கிள் சைலன்சரை அதிக ஒலியெழுப்பும் வகையில் மாற்றியவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம்
– பாறுக் ஷிஹான்-மோட்டார் சைக்கிள் சைலன்சரை அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றியமைத்து வீதியில் செலுத்திச் சென்ற நபருக்கு, 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம்…
