மாந்தை மக்கள் நன்றியுடையவர்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளனர்: அமைச்சர் றிசாட் நெகிழ்ச்சி
மாந்தை மேற்கு பிரதேச சபை எல்லைக்குள் கத்தோலிக்க, இஸ்லாமிய மற்றும் இந்து மதங்களைச் சேர்ந்த மூவின மக்களும் வாழ்வதால், இதன் நிருவாகத்தைப் பொறுப்பேற்றிருக்கும் புதிய சபையானது,…
