தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம், மேலும் ஒரு வாரம் நீடிப்பு
தனிமைப்படுத்தல் ஊடரடங்குச் சட்டம் எதிர்வரும் 06ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொவிட் செயலணிக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று (27)…
