ஏச்சுப் பேச்சுக்களைத் தாங்கிக் கொண்டுதான், பணியாற்ற வேண்டியுள்ளது: அமைச்சர் றிசாட் கவலை
சவால்களுக்கும், பல்வேறு தடைகளுக்கும் மத்தியிலே கொண்டுவரப்படும் அபிவிருத்திகளை விமர்சிப்பதிலும், கொச்சைப்படுத்துவதில் மட்டுமே சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என்று அமைசர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். ஆயினும், அவற்றுக்கெல்லாம் முகங்கொடுத்தவாறுதான்…
