போலிக் கணக்குளை கண்டறியும் நடவடிக்கைகளை அடுத்து, சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்படும்
சமூக வலைத்தளங்களிலுள்ள போலியான கணக்குகளைக் கண்டறியும் நடவடிக்கைகளையடுத்து, சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் என்று, தகவல் தொழில்நுட்ப ஊழியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி கீர்த்தி…
