மஹிந்தவின் சகோதரி மகன் தேர்தலில் போட்டி: ‘மொட்டு’ முக்கியஸ்தர்கள் அதிருப்தி
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரியான காந்தினி ராஜபக்ஷவின் மகன் நிபுண ரணவக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளராக இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார்.…
