கப்பல்துறை வர்த்தகம் அமைச்சர் ஒருவரின் உறவினரிடம் சிக்கிக் கிடக்கிறது: நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் குற்றச்சாட்டு
இலங்கையின் கப்பல்துறை வர்த்தகமானது இரண்டு கம்பனிகளின் ஏகபோக பிடியில் தற்போது சிக்கியுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சாட்டினார். இந்த மாபியாவானது…
