இடுப்புப் பட்டிகளை இறுக்கிக் கட்ட வேண்டி வரும்: அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அபாய அறிவிப்பு
– மப்றூக் – சர்வதேச ரீதியாக நாடுகளின் கடன் இறுப்புப் பெறுமானத்தினைக் கணக்கிடுகின்ற ‘பிட்ச்’ நிறுவனமானது, கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் இலங்கையின் கடன் இறுப்புப் பெறுமானத்தினை…
