அட்டையாக இருப்பதை விடவும், வண்ணத்துப் பூச்சியாக இருப்பதை விரும்புகிறேன்: மைத்திரியின் குத்தல் பேச்சுக்கு, மங்கள பதில்
– முன்ஸிப் அஹமட் – “நான் ஒரு அட்டையாக இருப்பதை விடவும், ஒரு வண்ணத்துப் பூச்சியாக இருப்பதை விரும்புகிறேன்” என்று, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தின்…
