மு.காங்கிரஸ் ஆளுகையிலுள்ள பொத்துவில் பிரதேச சபையின் பட்ஜட் தோல்வி; மு.கா. உறுப்பினர்கள் இருவர் எதிர்த்து வாக்களிப்பு
– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள பொத்துவில் பிரதேச சபையின் அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டம் (பட்ஜட்) தோல்வியடைந்துள்ளது. பொத்துவில் பிரதேச…
