அனுமதி வழங்கப்பட்ட 1300 பிஸ்டல்கள், பொதுமக்களிடம் உள்ளன: பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவிப்பு
அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட 1300 பிஸ்டல் கைத்துப்பாக்கிகள் பொதுமக்களிடம் உள்ளன என்று, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் என்.டி. பண்டிதரத்ன தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக 19,000 துப்பாக்கிகள் விவசாய நோக்கத்துக்காக வழங்கப்பட்டிருந்தன…
