விமாப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம், கந்தளாயில் விபத்து
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானமொன்று கந்தளாயில் விபத்துக்குள்ளானது. பி.ரி – 6 எனும் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. கந்தளாய் – சூரியபுர…
