சாய்ந்தமருதில் நாய் இறைச்சி விற்பனை: சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் விளக்கம்
– பாறுக் ஷிஹான் – சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை…
