கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நூலகங்களுக்கு, ஆசிய மன்றம் புத்தகங்கள் அன்பளிப்பு
– அஸ்லம் எஸ். மௌலானா-கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொது நூலகங்களுக்கு ஆசிய மன்றத்தினால் பெறுமதி வாய்ந்த புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி…
