அட்டாளைச்சேனையில் ராணுவம் விடுவித்த காணியை, வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்க ஆளுநர் மறுப்பு
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்படவிருந்த நிலையில், அதனை கிழக்கு மாகாண ஆளுநர்…
