Back to homepage

Tag "அரபு மொழி"

அரபு உள்ளிட்ட மொழிகளை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும்: ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி உறுதி

அரபு உள்ளிட்ட மொழிகளை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும்: ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி உறுதி 0

🕔16.Jun 2023

அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆங்கில மொழிக்கு மாத்திரம் மட்டுப்படாமல் சீனா,ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.அலரி மாளிகையில்

மேலும்...
ஜமிஆ நளீமிய்யாவில் அரபு மொழி கற்கை நெறி; ஆர்வமுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம்

ஜமிஆ நளீமிய்யாவில் அரபு மொழி கற்கை நெறி; ஆர்வமுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம் 0

🕔15.Mar 2018

பேருவளை, ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரபு மொழி கற்கை நிலையம்; அரபு மொழியை அடிப்படையிலிருந்து கற்க விரும்புவோருக்கான மூன்று மாத கால ஆரம்ப கற்கை நெறி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது. நவீன கற்பித்தல் சாதனங்களைப் பயன்படுத்தி அரபு மொழியில் செவிமடுத்தல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய நான்கு ஆற்றல்களையும் விருத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பாடநெறி பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.

மேலும்...
பெல்ஜியம் குண்டு வெடிப்பில் 34 பேர் பலி; தாக்குதல்தாரிகள் அரபு மொழியில் கோசம்

பெல்ஜியம் குண்டு வெடிப்பில் 34 பேர் பலி; தாக்குதல்தாரிகள் அரபு மொழியில் கோசம் 0

🕔22.Mar 2016

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய குண்டு வெடிப்பில் 34 பேர் பலியாகினர். 55 பேர் படுகாயமடைந்தனர். 14 பேர் விமான நிலையத் தாக்குதலிலும் 20 பேர் மெட்ரோ ரயில் நிலைய தாக்குதலிலும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்தில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்