தலைப்புச் செய்திகள்

அரச விடுமுறை தினம்

திங்கள் அரச விடுமுறை தினமாக அறிவிப்பு

திங்கள் அரச விடுமுறை தினமாக அறிவிப்பு

0

நாளை மறுதினம் திங்கட்கிழமை (23) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.