ட்விட்டருக்கு போட்டியாக புதிய செயலி: பேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா களமிறக்குகிறது 0
‘ஃபேஸ்புக்’கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், ட்விட்டர் சமூக வலைத்தளம் போன்ற செயலியை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. எதிர்வரும் வியாழன் அன்று அறிமுகம் செய்யப்பட இருக்கும் ‘த்ரெட்ஸ்’ (Threads) எனும் செயலி, வார்த்தை அடிப்படையிலான உரையாடல் செயலியாகும். பல ஆண்டுகளாக ட்விட்டர் செயலி இலவசமாக செயல்பாட்டில் இருந்த நிலையில், அண்மையில் அதனை பெரும்பணக்காரரான எலன் மாஸ்க்