காணாமல் போயுள்ள ‘Coats of Arms’: 31ஆம் திகதிக்குள் ஒப்படைக்குமாறு அரசு வேண்டுகோள் 0
தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோபூர்வ சின்னமான (Coats of Arms) எவரிடத்திலேனும் இருக்குமாயின் அதனை ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக வேண்டுகோள் விடுத்துள்ளார். “ஜனாதிபதி மாளிகையை 2022-07-09 – 2022-07-14 வரையிலான தினங்களில் கையகப்படுத்திக்கொண்டு அதற்குள்