கஹவத்தையில் 43 கோடி ரூபாய் விலைக்கு ஏலம்போன நீல மாணிக்கக்கல் 0
கஹவத்தை – கட்டங்கே பகுதியில் உள்ள சுரங்கத்தில் இருந்து கடந்த வாரம் எடுக்கப்பட்ட நீல மாணிக்கக்கல் (Blue Sapphire) ஒன்று, இதுவரை இல்லாத வகையில் 430 மில்லியன் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையின் பிரதிநிதிகள் இந்த இரத்தினக்கல்லை 99 காரட் நீல மாணிக்கக் கல் என சான்றளித்துள்ளனர். இரத்தினபுரியைச் சேர்ந்த பல