ஐ.தே.கட்சியின் 70 ஆவது வருட நிறைவு மாநாடு இன்று; பிரதம அதிதி ஜனாதிபதி 0
ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது வருடாந்த மாநாடு இன்று சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கொழும்பு – கெம்பல் பூங்காவில் இன்று கட்சியின் தலைவர் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வருடாந்த மாநாடு இடம்பெறுகிறது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சிறப்பு அதிதியாக பங்கேற்றுள்ளார். ஐ.தே.கட்சியின் 70