09 எம்.எம் மைக்ரோ கைத்துப்பாக்கி, 02 மகசின்களுடன் நபரொருவர் காரைதீவில் கைது 0
– பாறுக் ஷஹான் – மைக்ரோ 09 எம்.ம். கைத்துப்பாக்கி மற்றும் 02 மகசின்களை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு கொம்புச்சந்தி பகுதியில் செவ்வாய்க்கிழமை (14) மாலை பொலிஸார் மீட்டுள்ளனர். ராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விடுதலைப்புலிகளினால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு தயாரிப்பான மைக்ரோ 09 எம்.எம். கைத்துப்பாக்கியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. காரைதீவு