ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; மீண்டும் உறுதிப்படுத்தினார் மைத்திரி
ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் தான் போட்டியிட போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிபடத் தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.…
