கதிர்காமம் யாத்திரிகர்களுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை, தாக சாந்தி ஏற்பாடு
– கலீபா – கதிர்காமத்துக்கு வடமாகாணத்திலிருந்து கிழக்குமாகாணத்தின் கரையோர நகரங்கள் ஊடாக, பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், இன்று திங்கட்கிழமை பொத்துவிலை சென்றடைந்துள்ளனர். வடக்கிலிருந்து இவர்கள் புறப்பட்டு இன்றுடன் நாற்பத்தியோராவது நாளாகிறது.…
