Back to homepage

Tag "வெளி விவகார அமைச்சர்"

முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை:  தன்மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் அலி சப்ரி பதில்

முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை: தன்மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் அலி சப்ரி பதில் 0

🕔7.Dec 2023

இலங்கையில் கொரோனா காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்ததற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதாக, தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (07) நாடாளுமன்றில் பதிலளித்தார். இந்த விடயத்தை அப்போதைய அரசாங்கத்திடமும், தகனம் செய்யும் செயல்முறையை தீர்மானிக்கும் நிபுணர் குழுவிடமும் எடுத்துரைக்க தான் எடுத்த பல்வேறு முயற்சிகளை இதன்போது அவர்

மேலும்...
“அதனைச் செய்யத் தவறினால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்லும்”: எச்சரிக்கிறார் அமைச்சர் அலி சப்ரி

“அதனைச் செய்யத் தவறினால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்லும்”: எச்சரிக்கிறார் அமைச்சர் அலி சப்ரி 0

🕔3.Jul 2023

முதலீட்டுக்குச் சாதகமான சூழலை உருவாக்கிக்கொடுக்கும் வகையில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளும் பட்சத்தில் – இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் தயாராக இருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இந்நாட்டின் வங்கிக் கட்டமைப்பு சரிவடையும் என சில தரப்புக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துவரும் திட்டங்களுக்கு சர்வதேசத்தின் பாராட்டு

மேலும்...
வெளி விவகார அமைச்சராக, திலக் மாரப்பன சத்தியப் பிரமாணம்

வெளி விவகார அமைச்சராக, திலக் மாரப்பன சத்தியப் பிரமாணம் 0

🕔15.Aug 2017

புதிய வெளிவிவகார அமைச்சராக அபிவிருத்தி செயற் திட்ட அமைச்சர் திலக் மாரப்பன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று செவ்வாய்கிழமை சத்தியப்பிரமானம் செய்து கொண்டார். இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. வெளிவிவகார அமைச்சராகவிருந்த ரவி கருணாநாயக்க தனது பதவியை ராஜினாமா செய்தமையினை அடுத்து, அந்த வெற்றிடத்துக்கு திலக் மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார். வெளி விவகார அமைச்சினை

மேலும்...
பெருமையுடன் பதவி விலகுகிறேன்: நாடாளுமன்றில் ரவி

பெருமையுடன் பதவி விலகுகிறேன்: நாடாளுமன்றில் ரவி 0

🕔10.Aug 2017

வெளிவிவகார அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்வதாக, ரவி கருணாநாயக்க இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் அறிவித்தார். கவலையுடனோ, அழுத்தங்களின் பேரிலோ இவ்வாறு – தான் ராஜிநாமா செய்யவில்லை என்றும், பெருமையுடன் இதனைச் செய்வதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்றில் விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு உரையாற்றிய போதே, மேற்கண்ட விடயங்களை அவர் கூறினார். தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்,

மேலும்...
இலங்கை – பங்களாதேஷ், 14 பத்திரங்களில் கைச்சாத்து

இலங்கை – பங்களாதேஷ், 14 பத்திரங்களில் கைச்சாத்து 0

🕔14.Jul 2017

இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையில் ஒரு ஒப்பந்தமும் 13 புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டன. இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதாரம், விவசாயம், கப்பல்துறை, உயர் கல்வி, தகவல் மற்றும் ஊடகம் ஆகியவற்றினை மேம்படுத்தும் வகையில், மேற்படி ஒப்பந்தம் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பங்களாதேஷ் பிரதம மந்திரி ஷேக்

மேலும்...
இலங்கைத் தூதரகங்கள் சிலவற்றினை மூடுவதற்கு, அரசாங்கம் தீர்மானம்

இலங்கைத் தூதரகங்கள் சிலவற்றினை மூடுவதற்கு, அரசாங்கம் தீர்மானம்

🕔26.Jun 2017

வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரங்கள் சிலவற்றினை மூடிவிடத் தீர்மானித்துள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார். சமீப காலமாக எந்தவிதப் பயன்களுமற்றுக் காணப்படும் தூதரகங்களையே, இவ்வாறு மூடவுள்ளதாக அவர் கூறினார். ராஜதந்திர வழிமுறையில் மாற்றங்களை மேற்கொள்ளும், அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இந்த விபரங்களைத் தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளிலுள்ள சில

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்