தலைப்புச் செய்திகள்

வெலிக்கடை

சீனர்கள் 19 பேரின் கடவுச்சீட்டுக்களை வைத்துக் கொண்டு, லஞ்சம் கோரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

சீனர்கள் 19 பேரின் கடவுச்சீட்டுக்களை வைத்துக் கொண்டு, லஞ்சம் கோரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

0

சீன நாட்டினர் 19 பேருக்குச் சொந்தமான கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்துக்கொண்டு, அவற்றை விடுவிப்பதற்காக லஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில், வெலிக்கடை பொலிஸ் நிறைய பொறுப்பதிகாரி – வெயங்கொடவில்…

ராஜகுமாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உப பரிசோதகருக்கு விளக்க மறியல்

0

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த – வீட்டுப் பணிப்பெண் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில், வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உப பரிசோதகர் ஒருவரை…

ராஜகுமாரி மரணம்: வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம்

ராஜகுமாரி மரணம்: வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம்

0

பெண் ஒருவர் தடுப்புக் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். குறித்த பொறுப்பதிகாரி களப் படைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக…

12 சிறைக் கைதிகள் சாதரண தரப் பரீட்சைக்கு, இம்முறை தோற்றுகின்றனர்; ஒருவர் தமிழ் மொழி மூலம் எழுதுகிறார்

0

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளிலிருந்து 12 கைதிகள், இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக, இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 11 பேர் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்தும்,…

ஜனாதிபதியின் மன்னிப்பை ஞானசார தேரருக்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை: டிலந்த விதானகே

ஜனாதிபதியின் மன்னிப்பை ஞானசார தேரருக்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை: டிலந்த விதானகே

0

ஜனாதிபதியின் மன்னிப்பினை ஞானசார தேரருக்கு தாம் எதிர்பார்க்கவில்லை என்று, பொதுபலசேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் ஞானசார தேரர் அநியாயத்தை எதிர்கொண்டமைக்கான…

கடூழிய சிறைக் கைதியாகளுக்கான சட்டம்தான், ஞானசாரருக்கும் பின்பற்றப்படும்

கடூழிய சிறைக் கைதியாகளுக்கான சட்டம்தான், ஞானசாரருக்கும் பின்பற்றப்படும்

0

கடூழிய சிறைக் கைதிகளுக்கான சட்ட விதிமுறைகள்தான், கலகொட அத்தே ஞானசார தேரர் விடயத்திலும் பின்பற்றப்படும் என்று, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். பொதுபலசேனா…

கருணா அம்மானைக் காண விமல், கம்மன்பில உள்ளிட்டோர், வெலிக்கடை விஜயம்

0

கருணா அம்மான் என்று அழைக்கப்படுகின்ற முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் ஆதாரமற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் விளக்க மறியலில்…

தமிழ் அமைச்சரின் சிபாரிசில், யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட, புலிச் சந்தேக நபர் தப்பியோட்டம்

0

விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து நேற்று வியாழக்கிழமை தப்பிச் சென்றுள்ளார். தமிழ் அமைச்சர் ஒருவரின் சிபாரிசுக்கு இணங்க, மேற்படி சந்தேக நபர்,…

கர்ப்பிணிப் பெண் மீது துப்பாக்கிச் சூடு; வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக சம்பவம்

0

கர்ப்பிணிப் பெண் ஒருவர் மீது வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் குறித்த பெண் காயமடைந்த நிலையில்,…

யோசித அடைக்கப்பட்டிருக்கும் சிறைப் பிரிவு, யாரும் உள்நுழைய முடியாத பகுதியாகப் பிரகடனம்

யோசித அடைக்கப்பட்டிருக்கும் சிறைப் பிரிவு, யாரும் உள்நுழைய முடியாத பகுதியாகப் பிரகடனம்

0

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவானது, யாரும் நுழைய முடியாத பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை,…

ஞானசாரர் பிணையில் விடுதலை

0

பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஞானசார தேரரை, இன்று…

சிறையில் யோசித அத்துமீறல்; அதிகாரிகள் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு

சிறையில் யோசித அத்துமீறல்; அதிகாரிகள் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு

0

வெலிக்கடை சிறைச்சாலைகயில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஷபக்ஷ கைத்தொலைபேசி பாவிப்பதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.சிறைக்கு தன்னைப் பார்க்க வந்த தந்தை மஹிந்த ராஜபக்ஷவை, யோசித சந்தித்து விட்டுத்…