Back to homepage

Tag "வீரகேசரி"

‘பெற்றிகலோ கெம்பஸ்’ தொடர்பில் வீரகேசரியின் இனவாத முகம் : எதிர்ப்பை அடுத்து ‘வாலை’ச் சுருட்டியது

‘பெற்றிகலோ கெம்பஸ்’ தொடர்பில் வீரகேசரியின் இனவாத முகம் : எதிர்ப்பை அடுத்து ‘வாலை’ச் சுருட்டியது 0

🕔25.Sep 2023

– மரைக்கார் – வீரகேசரி பத்திரிகை மற்றும் அதன் ஏனைய வெளியீடுகள் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத முகத்தினை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றமைக்கு, மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் நேற்று (24) வீரகேசரி இணையத்தளம் வெளியிட்ட செய்தி மற்றுமொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹில்புல்லாஹ்வின் பெரும் முயற்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘பற்றிகலோ

மேலும்...
அக்கரைப்பற்று பிரதேச சபை வாசிகசாலைகளில் வீரகேசரிக்குத் தடை: சபையில் தீர்மானம்

அக்கரைப்பற்று பிரதேச சபை வாசிகசாலைகளில் வீரகேசரிக்குத் தடை: சபையில் தீர்மானம் 0

🕔4.Feb 2022

– நூருல் ஹுதா உமர் – வீரகேசரி பத்திரிகையை அக்கரைப்பற்று பிரதேச சபையின் அதிகாரத்தின் கீழுள்ள நூலகங்களுக்கு கொள்வனவு செய்வதில்லை என அக்கரைப்பற்று பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஹபாயா அணிந்து வந்த ஆசிரியையை பாடசாலை நிர்வாகத்தினர் தாக்கிய விடயத்தை திரிவுபடுத்தி வீரகேசரி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியியை,

மேலும்...
வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகள் அம்பாறை மாவட்டத்தில் எரிப்பு

வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகள் அம்பாறை மாவட்டத்தில் எரிப்பு 0

🕔4.Feb 2022

– அஹமட் – திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியை ஒருவரின் ஆடைச் சுதந்திரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட சம்பவத்தை திரிவுபடுத்தி செய்திகளை வெளியிட்ட வீரகேசரி மற்றும் தினக்குரல் பத்திரிகைகள் இன்று (04) அம்பாறை மாவட்டத்தில் எரிக்கப்பட்டன. ஷண்முகா வித்தியாலயத்தில் ஹபாயா அணிந்து சென்ற ஆசிரியை தனது முகத்தை முழுவதுமாக மூடிச் சென்றதாக தினக்குரல்

மேலும்...
வீரகேசரியின் நக்குண்ணித்தனம்: ‘பீ’ துடைப்பதற்கும், முஸ்லிம் சமூகம் பயன்படுத்தக் கூடாத பத்திரிகை

வீரகேசரியின் நக்குண்ணித்தனம்: ‘பீ’ துடைப்பதற்கும், முஸ்லிம் சமூகம் பயன்படுத்தக் கூடாத பத்திரிகை 0

🕔3.Feb 2022

– மரைக்கார் – திருகோணமலை ஷண்முகா இந்து மத்திய கல்லூரியில் நேற்று (02) நடந்த சம்பவம் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். அங்கு கடமையாற்றிய ஆசிரியை ஒருவர், ஹபாயா அணியக் கூடாது என்கிற அந்தப் பாடசாலை நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து, தனது ஆடைக்கான உரிமைப் போரட்டத்தில் நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றுக் கொண்டு, மீண்டும் அந்தப் பாடசாலைக்குச்

மேலும்...
ஊடகங்களின் பார்வையில் பொது மன்னிப்பு: ஒரு நாட்டில் இரு வேறு உலகங்கள்

ஊடகங்களின் பார்வையில் பொது மன்னிப்பு: ஒரு நாட்டில் இரு வேறு உலகங்கள் 0

🕔1.Nov 2021

– யூ.எல். மப்றூக் – (இந்தக் கட்டுரை ‘இலங்கை ஊடகங்களின் துருவப்படுத்தல்’ எனும் தலைப்பில் இன்ரநியூஸ் நிறுவனம் நடத்திய செய்தி ஆய்வுப் பயிற்சி நெறியினைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் அனுசரணையில் எழுதப்பட்டது) ஒரு சம்பவத்தை வெவ்வேறு மொழிகளில் ஊடகங்கள், ‘எதிரும் புதிருமாக’ அறிக்கையிடுவதை நாம் பல சந்தர்ப்பங்களில் கண்டுள்ளோம். இதனால், ஒவ்வொரு மொழியிலும் அந்தச் சம்பவம் பற்றிய

மேலும்...
சாராயம் அருந்துவதை ‘செல்பி’ எடுத்து வெளியிட்ட, வீரகேசரி பிரதம ஆசிரியரின் செயற்பாடு குறித்து விசனம்

சாராயம் அருந்துவதை ‘செல்பி’ எடுத்து வெளியிட்ட, வீரகேசரி பிரதம ஆசிரியரின் செயற்பாடு குறித்து விசனம் 0

🕔28.Mar 2019

– தம்பி – தானும் தன்னுடைய சகாக்களும் மதுபானம் அருந்திக் கொண்டிருப்பதை ‘செல்பி’ எடுத்து, அதனை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவிட்ட, வீரகேசரியின் பிரதம ஆசிரியர் ஸ்ரீ கஜனின் செயற்பாடு குறித்து விசனம் வெளியிடப்பட்டுள்ளது. வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கஜன், தனது சகாக்களுடன் மதுபானம் அருந்துவதை  ‘செல்பி’ எடுத்து, அவரின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும்...
வீரகேசரியின் முஸ்லிம் விரோதப் போக்கினை சுட்டிக்காட்டிய ஊடகவியலாளருக்கு, விடிவெள்ளி பத்திரிகையில் ‘வெட்டு’

வீரகேசரியின் முஸ்லிம் விரோதப் போக்கினை சுட்டிக்காட்டிய ஊடகவியலாளருக்கு, விடிவெள்ளி பத்திரிகையில் ‘வெட்டு’ 0

🕔26.Jun 2018

– அஹமட் – வீரகேசரி மற்றும் தினக்குரல் பத்திரிகைகள் முஸ்லிம் விரோதப் போக்குடன் எழுதியமையினைச் சுட்டிக்காட்டி, தனது எதிர்ப்பினை பதிவு செய்த ஊடகவியலாளர் ஒருவரை, முஸ்லிம்களுக்கான ஊடகம் எனக் கூறிக்கொள்ளும் ‘விடிவெள்ளி’ பத்திரிகை வஞ்சகம் தீர்த்துள்ளது. ‘விடிவெள்ளி’ பத்திரிகைக்கு ஒவ்வொரு வாரமும் கட்டுரை எழுதி வந்த, ஊடகவியலாளர் றிசாத் ஏ.காதர் என்பவருக்கு, தற்போது அந்தப் பத்திரிகையில்

மேலும்...
முஸ்லிம்களோடு முட்டி, வர்த்தக முத்திரையை பறிகொடுத்த வீரகேசரி: ஆரம்பத்திலேயே நடந்த அவமானம்

முஸ்லிம்களோடு முட்டி, வர்த்தக முத்திரையை பறிகொடுத்த வீரகேசரி: ஆரம்பத்திலேயே நடந்த அவமானம் 0

🕔18.Jun 2018

– சிரேஷ்ட ஊடகவியலாளர் நௌஷாட் மொஹிடீன் – வீரகேசரி பத்திரிகையின் மீது முஸ்லிம் சமூகத்தின் சீற்றம் திரும்பியுள்ளது. திருகோணமலை ஹபாயா விடயத்தை வைத்து இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் தினக்குரல் அண்மையில் ஒரு செய்தியை வௌியிட்டு இருந்தது. இப்போது வீரகேசரியும் அதே விதத்தில் ஒரு செய்தித் தலைப்பை தந்துள்ளது. பொது பல சேனா கூறியதாகத்தான்

மேலும்...
வீரகேசரியின் இழிவான தலைப்புச் செய்தி குறித்து, மன்னிப்புக் கோர வேண்டும்: ஆசாத்சாலி

வீரகேசரியின் இழிவான தலைப்புச் செய்தி குறித்து, மன்னிப்புக் கோர வேண்டும்: ஆசாத்சாலி 0

🕔16.Jun 2018

– அஹமட் – இனவாதத்துக்கு இன்றைய வீரகேசரிப் பத்திரிகை எண்ணை ஊற்றியுள்ளதாக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத்சாலி விசனம் தெரிவித்துள்ளார். வீரகேசரி நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி  செந்தில்நாதனுக்கு எழுதியுள்ள பதிவு ஒன்றிலேயே ஆசாத்சாலி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; வீரகேசரியின் இன்றைய தலைப்புச் செய்தியானது விஷமத்தனமானது மட்டுமன்றி கோபமூட்டுவதாகவும் அமைந்துள்ளது. மேலும்,

மேலும்...
தினக்குரல் எனும் ‘புழக்கடை’ வழியாக, இனவாதம் கக்கும் வீரகேசரி: முஸ்லிம்களே புறக்கணியுங்கள்

தினக்குரல் எனும் ‘புழக்கடை’ வழியாக, இனவாதம் கக்கும் வீரகேசரி: முஸ்லிம்களே புறக்கணியுங்கள் 0

🕔28.Apr 2018

திருகோணமலை சண்முகா கல்லூரி ஆசிரியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை வைத்து, சமூக வலைத்தளங்களில் தமிழ் சமூகத்தை முஸ்லிம்கள் மோசமாகச் சித்தரிப்பதாகவும், இது முஸ்லிம்களின் அதியுச்ச இனவாதத்தைக் கக்கும் செயல் என்றும், தினக்குரல் பத்திரிகை இன்று சனிக்கிழமை  செய்தி வெளியிட்டுள்ளது. யாழ் தினக்குரல் பத்திரிகையின் முன்பக்க பிரதான தலைப்புச் செய்தியாக இது வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ‘கிழக்கில் தமிழர்களுக்கெதிராகத் தலை தூக்கும்

மேலும்...
வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீகஜனின் முஸ்லிம் விரோதப் போக்கும், வீரகேசரியை புறக்கணிக்க வேண்டியதன் நியாயங்களும்; பாகம் – 01

வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீகஜனின் முஸ்லிம் விரோதப் போக்கும், வீரகேசரியை புறக்கணிக்க வேண்டியதன் நியாயங்களும்; பாகம் – 01 0

🕔23.Oct 2017

– சோனகன் – வீரகேசரி நாளிதழில் முஸ்லிம் மக்கள் சார்பான முக்கியத்துவம் மிகுந்த செய்திகள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. மட்டுமன்றி, இந்தப் பத்திரிகையில் எழுதி வந்த குறிப்பிடத்தக்க முஸ்லிம் ஊடவியலாளர்கள் சிலரின் எழுத்துக்களுக்கும், அந்தப் பத்திரிகை இடம்கொடுக்க மறுத்து வருவதாகவும் தெரியவருகிறது. வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜனின் முஸ்லிம் விரோதப் போக்கே

மேலும்...
ஹீரோ

ஹீரோ 0

🕔9.Jun 2017

(மூத்த ஊடகவியலாளரும், ஓய்வு பெற்ற விரிவுரையாளரும், சாரணியத்துறையில் பல பதவிநிலைகளை வகித்தவருமான எம்.ஐ.எம். முஸ்தபா, நேற்று முன்தினம் காலமானார். அவரின் மரணத்துக்கு சில வாரங்களுக்கு முன்னர், அவருடன் இடம்பெற்ற உரையாடலின் தொகுப்பு இந்தக் கட்டுரையாகும் . கடந்த மாதம் 22 ஆம் திகதி இது எழுதப்பட்டது) – மப்றூக் –  மிக சிறந்ததொரு சாரணிய செயற்பாட்டாளராகவும், அட்டாளைச்சேனை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்