Back to homepage

Tag "விஜித ரோஹன விஜயமுனி"

ஜனாதிபதியின் மரணத்துக்கு நாள் குறித்த ஜோதிடர், குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு

ஜனாதிபதியின் மரணத்துக்கு நாள் குறித்த ஜோதிடர், குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு 0

🕔31.Jan 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறந்து விடுவாரென திகதி குறிப்பிட்டு ஆருடம் கூறியதாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டிலிருந்து, ​ஜோதிடர் விஜித ரோஹன விஜயமுனி விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவினை நேற்று புதன்கிழமை வழங்கினார். சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கவனத்தில் எடுத்தே குறித்த ஜோதிடருக்கு எதிராக மேலதிக சட்டநடவடிக்கைகள் எடுக்காமல், அவரை இந்த வழக்கிலிருந்து விடுதலை

மேலும்...
ஜோதிடருக்குப் பிணை; வெளிநாடு செல்லவும் தடை

ஜோதிடருக்குப் பிணை; வெளிநாடு செல்லவும் தடை 0

🕔1.Feb 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மரணம் நிகழும் என, நாள் ஒன்றினை குறிப்பிட்டுத் தெரிவித்த பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி இன்று புதன்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஜோதிடர் இன்று புதன்கிழமை ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது, அவரை 10 ஆயிரம் ரூபாய் காசுப் பிணையிலும், 10 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்

மேலும்...
ஜனாதிபதியின் மரணத்துக்கு, நாள் குறித்த ஜோதிடர் கைது

ஜனாதிபதியின் மரணத்துக்கு, நாள் குறித்த ஜோதிடர் கைது 0

🕔31.Jan 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாதம் இறந்து விடுவார் எனத் தெரிவித்து, வீடியோவொன்றினை வெளியிட்ட பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி, இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். இம்மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறந்து விடுவார் என, மேற்படி சோதிடர் தெரிவித்திருந்தார். ஆயினும், பின்னதாக

மேலும்...
ஜனாதிபதியின் மரணத்துக்கு திகதி குறித்த ஜோதிடர், நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சி

ஜனாதிபதியின் மரணத்துக்கு திகதி குறித்த ஜோதிடர், நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சி 0

🕔20.Jan 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இம் மாதம் 26ஆம் திகதி மரணமாவார் எனத் தெரிவித்த ஜோதிடர், நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறும் கிரக மாற்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிராபத்து உள்ளதாக, ஜோதிடர் விஜித ரோஹன விஜயமுனி என்பவர் கூறியிருந்தார். இதன்படி, ஜனாதிபதி உயிரிழக்கவுள்ளதாக பிரசாரம் மேற்கொண்டமையினூடாக,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்