Back to homepage

Tag "வாகனம்"

வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔11.Nov 2023

வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் – ஜனாதிபதி செயலகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் தீர்மானிக்கப்படும் என – நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (10) ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், வாகன இறக்குமதி செய்ப்படும் திகதியை முன்கூட்டியே தெரிவித்தால், அது நாட்டின் வாகன சந்தையை பாதிக்கும் என்பதால்,

மேலும்...
ஐந்து ஆண்டுகளில் வாகனம் இறக்குமதி செய்தோர் விபரம் நாடாளுமன்றில் வெளியீடு

ஐந்து ஆண்டுகளில் வாகனம் இறக்குமதி செய்தோர் விபரம் நாடாளுமன்றில் வெளியீடு 0

🕔9.Jun 2023

நாட்டில் கடந்த 05 வருடங்களில் ஒவ்வொரு 05 பேரில் ஒருவா் வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இவற்றில் 75% வாகனங்கள், வங்கிக் கடன் அடிப்படையில் பெறப்பட்டவை என அவர் இன்று (09) நாடாளுமன்றத்தில் கூறினார். வாகன இறக்குமதியின் போது வரியை டொலரில் செலுத்துவதற்கான யோசனையை உள்ளடக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் நிதி

மேலும்...
வாகன அனுமதிப் பத்திரம் பெறாத வாகனங்களை, கறுப்பு பட்டியலில் சேர்க்க முடிவு

வாகன அனுமதிப் பத்திரம் பெறாத வாகனங்களை, கறுப்பு பட்டியலில் சேர்க்க முடிவு 0

🕔8.May 2023

வருமான அனுமதிப்பத்திரத்தை 5 வருடங்களாக புதுப்பிக்காத வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த இதனைத் தெரிவித்துள்ளார். அவ்வாறான வாகனங்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தகவல் அமைப்பிலிருந்து நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் தற்போது 83 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும்,

மேலும்...
பெருமளவு பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீங்குகின்றன

பெருமளவு பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீங்குகின்றன 0

🕔26.Mar 2023

அடுத்த நான்கு மாதங்களில் 100 முதல் 150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கும் என்று திறைசேரியின் அதிகாரி தெரிவித்துள்ளனர். எனினும் வாகன இறக்குமதிக்கான தடை குறைந்தது இன்னும் ஒரு வருடமாவது தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளனர். “100 முதல் 150 வரையபன பொருட்களின் இறக்குமதிக்கு தடைநீக்கம் செய்யப்படுவதால், அந்நிய செலவாணி கையிருப்பு மற்றும்

மேலும்...
சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 575 வாகனங்களைக் காணவில்லை: பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு

சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 575 வாகனங்களைக் காணவில்லை: பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு 0

🕔6.Aug 2019

சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 575 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் முறையிட்டுள்ளார். இந்த நிலையில், சுகாதார அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் தெரிவித்துள்ள முறைப்பாடு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதேவேளை, 1704 வாகனங்களை காதார அமைச்சு இதுவரையில் இழந்துள்ளதாக, அந்த அமைச்சில் காணப்பட்ட வாகனங்கள்

மேலும்...
வாகனங்களின் விலைகள் அதிகரிப்பு

வாகனங்களின் விலைகள் அதிகரிப்பு 0

🕔27.May 2016

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரன்சிகே இதனைக் கூறியுள்ளார். வாகனங்களின் வரி அதிகரிக்கப்பட்டமையே இந்த விலையேற்றத்துக்கான காரணமாகும். இதன்படி 1000 cc இற்கு மேற்பட்ட வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் விலைகளே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன. வேன் மற்றும் லொறிகளின் விலை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்