Back to homepage

Tag "வண்ணத்துப் பூச்சி"

ரணிலின் வீட்டுக்குள் நடப்பவை பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம்; ‘வண்ணத்துப் பூச்சி’ கதைக்கு, ஹிருணிகா பதில்

ரணிலின் வீட்டுக்குள் நடப்பவை பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம்; ‘வண்ணத்துப் பூச்சி’ கதைக்கு, ஹிருணிகா பதில் 0

🕔7.Nov 2018

ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்குள் நடப்பவை குறித்து எவரும் அலட்டிக்கொள்ள தேவையில்லை என,  ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க ஓரினச் சேர்க்கையாளர் என அர்த்தம் தரும் வகையில், ‘வண்ணாத்திப்பூச்சி’ வாழ்க்கைக்குள் அவர் பிரவேசித்துள்ளதாக, அண்மையில் ஜனாதிபதி ‘குத்தல்’ பாணியில் கருத்துத் தெரிவித்திருந்தார். இது குறித்து, ஹிருணிகாவிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே, அவர்

மேலும்...
அட்டையாக இருப்பதை விடவும், வண்ணத்துப் பூச்சியாக இருப்பதை விரும்புகிறேன்: மைத்திரியின் குத்தல் பேச்சுக்கு, மங்கள பதில்

அட்டையாக இருப்பதை விடவும், வண்ணத்துப் பூச்சியாக இருப்பதை விரும்புகிறேன்: மைத்திரியின் குத்தல் பேச்சுக்கு, மங்கள பதில் 0

🕔6.Nov 2018

– முன்ஸிப் அஹமட் – “நான் ஒரு அட்டையாக இருப்பதை விடவும், ஒரு வண்ணத்துப் பூச்சியாக இருப்பதை விரும்புகிறேன்” என்று, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தின் ஊடாக, ஜனாதிபதி மைத்திரிக்கு கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், அவரின் சகாக்களையும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்கிற அர்த்தப்படும் வகையில் ‘வண்ணத்துப் பூச்சி’கள் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

மேலும்...
ரணில் விக்ரமசிங்க ஓரினச் சேர்க்கையாளர்: ஜனாதிபதியின் ‘குத்தல்’ பேச்சு குறித்து விமர்சனம்

ரணில் விக்ரமசிங்க ஓரினச் சேர்க்கையாளர்: ஜனாதிபதியின் ‘குத்தல்’ பேச்சு குறித்து விமர்சனம் 0

🕔6.Nov 2018

– முன்ஸிப் அஹமட் – ரணில் விக்ரமசிங்கவையும், அவரின் சகாக்களையும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்கிற அர்த்தத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசியமை தொடர்பில் பல்வேறு தரப்புக்களிலிருந்தும் விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. ஆளுந்தரப்பு – நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்த மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி; மக்களின் விருப்பங்கள் குறித்தோ, நாட்டின் பிரச்சினைகள் தொடர்பிலோ

மேலும்...
அனுபவஸ்தர்களால் வழி நடத்தப்படுவதால், எமது கட்சிக்கு சிறந்த வெற்றி வாய்ப்புகள் உள்ளன: ‘வண்ணத்துப் பூச்சி’யின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி

அனுபவஸ்தர்களால் வழி நடத்தப்படுவதால், எமது கட்சிக்கு சிறந்த வெற்றி வாய்ப்புகள் உள்ளன: ‘வண்ணத்துப் பூச்சி’யின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி 0

🕔7.Feb 2018

– அஹமட் – கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்சை, முல்லேரியா, கற்பிட்டி மற்றும் வெலிமடை ஆகிய உள்ளுராட்சி சபைகளில் ஆகக்குறைந்தது தாங்கள் 10க்கு குறையாத ஆசனங்களைக் கைப்பற்றுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக, வண்ணத்துப் பூச்சி சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்தார். மேற்படி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைளுக்கு பொறுப்பாக, ஐக்கிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்