தலைப்புச் செய்திகள்

வடக்கு முஸ்லிம்கள்

முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம்; பழிவாங்கலா, பாதுகாப்பா: என்ன சொல்கிறார் இக்பால் அத்தாஸ்

0

– சுஐப் எம் காசிம் –அரசியல்வாதிகள்,படைத்தளபதிகள் தளபதிகள் போராட்ட இயக்கங்களின் முக்கியஸ்தர்களுடன் ஊடகவியலாளர்கள் வைத்துக் கொள்ளும் உறவுகள்,தொடர்புகள் எழுத்துத்துறைக்கு எவ்வாறு பங்களிக்கும், செய்தித் தேடலுக்கு எப்படி உதவும்…

வடக்கு முஸ்லிம்களை விரட்டும் வல்லூறுகள்

0

– சுஐப் எம் காசிம் – வட மாகாண மீள் குடியேற்றத்தில் முஸ்லிம்களின் பங்குகள் புறக்கணிக்கப் படுவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அமைச்சர் ரிஷாட், தமிழ் மக்களின்…

போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும்

போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – சிங்களப் பேரினவாதிகளின் வாய்களில், அவ்வப்போது அவலை அள்ளிப் போடுவதில், ரணில் விக்கிரமசிங்க பிரசித்தி பெற்றவர்.பேரினவாதிகளுக்குக் கடுப்பேற்றும் கருத்துகளைக் கூறி, அவர்களின்…

ஜப்னா முஸ்லிம் நடத்திய கட்டுரைப் போட்டி; ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெறுவோர் விபரம் அறிவிப்பு

ஜப்னா முஸ்லிம் நடத்திய கட்டுரைப் போட்டி; ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெறுவோர் விபரம் அறிவிப்பு

0

வடக்கு முஸ்லிம்களின் 1990 இனச்சுத்திகரிப்பை ஆவணப்படுத்தும் நோக்குடன், ஜப்னா முஸ்லிம் செய்தித்தளம் கட்டுரைப் போட்டியொன்றினை நடத்தியிருந்தது. இந்தப் போட்டியில் மொத்தப் பரிசாக ஒரு லட்சம் ரூபாவினை வழங்கவுள்ளதாகவும்…

தமிழ் தலைமைகளின் முஸ்லிம்கள் மீதான  நழுவல் போக்கும், விடுதலைப் போரின் வீழ்ச்சியும்

தமிழ் தலைமைகளின் முஸ்லிம்கள் மீதான நழுவல் போக்கும், விடுதலைப் போரின் வீழ்ச்சியும்

0

– சுஐப் எம்.காசிம் – நாட்டில் இது வரை நடந்த கறைபடிந்த வரலாறுகளில் வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றமும் ஒன்று. 1956 மற்றும் 1983 கலவரங்களில் வெளிப்படுத்தப்பட்ட இன…

பாலைக்குளி: மீளக்குடியேறிய பிறகும், மிஞ்சியிருக்கும் வலி

பாலைக்குளி: மீளக்குடியேறிய பிறகும், மிஞ்சியிருக்கும் வலி

0

பாலும், தேனும், மீனும், மானும் உணவாக உண்டு செல்வச் செழிப்புடன் ஒரு காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுகின்றார்கள் பாலைக்குளி மக்கள். அந்த வாழ்க்கை இப்போது அவர்களிடம் இல்லை. இலங்கையில் யுத்தம் கடுமையாக…

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் வடக்கு பயணம்: முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் தொடர்பில் ஆராய்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் வடக்கு பயணம்: முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் தொடர்பில் ஆராய்வு

0

– அஹமட் – வடக்கு முஸ்லிம்கள் எதிர்கொண்டு வரும் குடியேற்றப் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும், வனப் பிரதேசங்களை அங்குள்ள முஸ்லிம்கள் அழிப்பதாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள்…

பேரினவாதிகளின் அபாண்டங்களுக்கு எதிராக, அதே சமூகங்களைச் சேர்ந்தோர் செயற்படுவது மகிழ்ச்சிக்குரியது: அமைச்சர் றிசாட்

பேரினவாதிகளின் அபாண்டங்களுக்கு எதிராக, அதே சமூகங்களைச் சேர்ந்தோர் செயற்படுவது மகிழ்ச்சிக்குரியது: அமைச்சர் றிசாட்

0

“வடக்குமுஸ்லிம்  மக்களின் மீள் குடியேற்றம் பற்றியும்  அவர்களின் பிரதிநிதியான என்னைப்பற்றியும் தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே பரப்பப்பட்டுவரும் அபாண்டங்களையும் பழிச்சொற்களையும் இல்லாமல் ஆக்குவதற்காக, அந்த சமூகங்களை சார்ந்த நமது கட்சியின்…

வில்பத்துவை நாங்கள் அழித்திருந்தால் நடவடிக்கை எடுங்கள்; அமைச்சர் பொன்சேகாவிடம் றிசாட் வேண்டுகோள்

0

வில்பத்துக் காட்டை அழித்து மக்களை சட்டவிரோதமாகக் குடியேற்றுவதாக தன்மீதும், வடக்கு முஸ்லிம் மக்கள் மீதும் இனவாதிகள் கூறும் போலிக் குற்றச்சாட்டுக்களுக்கும், பொய் பிரச்சாரத்துக்கும் முற்றுபுள்ளி வைத்து, இது தொடர்பிலான…

வாழ வைத்த புத்தளம் மண்ணை, ஒரு போதும் ஆளும் எண்ணம் எமக்கில்லை: அமைச்சர் றிசாட் உருக்கம்

வாழ வைத்த புத்தளம் மண்ணை, ஒரு போதும் ஆளும் எண்ணம் எமக்கில்லை: அமைச்சர் றிசாட் உருக்கம்

0

  – சுஐப் எம். காசிம் – அகதிகளாக ஓடோடி வந்து தஞ்சமடைந்த வடக்கு முஸ்லிம்களை வாழ வைத்த புத்தளம் மண்ணையும், அந்த மக்களையும் நாங்கள் ஒருபோதும்…

தமிழர்கள் மீது காட்டும் அக்கறையினை முஸ்லிம்கள் விடயத்தில் காட்டுவதில்லை: ஐ.நா. பிரதிநிதியிடம் அமைச்சர் றிசாட் விசனம்

0

– சுஐப். எம். காசிம் –வட மாகாணத்துக்கு விஜயம் செய்யும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளும் ராஜதந்திரிகளும், உயர் அதிகாரிகளும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை மாத்திரமே சந்திப்பதில் அக்கறைகாட்டுவதாகவும்,…

தமிழ் தலைமைகளுடன் பவ்வியமாக பேசி, காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதாகச் சொன்ன ஹக்கீம் எங்கே; தேடுகிறார் றிசாட்

தமிழ் தலைமைகளுடன் பவ்வியமாக பேசி, காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதாகச் சொன்ன ஹக்கீம் எங்கே; தேடுகிறார் றிசாட்

0

– சுஐப் எம். காசிம் – தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தனக்குமிடையே இருக்கும் நெருக்கத்தையும் உறவையும் பயன்படுத்தி, முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றத் தடைகளை நீக்கப்போவதாக முல்லைத்தீவிலும்…

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்பவர்கள், முஸ்லிம்களை எட்டி உதைப்பதற்கு வெட்கமில்லையா: அமைச்சர் றிசாட்

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்பவர்கள், முஸ்லிம்களை எட்டி உதைப்பதற்கு வெட்கமில்லையா: அமைச்சர் றிசாட்

0

  – சுஐப் எம் காசிம் – வடக்கு முதலமைச்சர் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகள், முல்லைத்தீவு பிரதேச மக்களுக்கு மேற்கொண்ட சேவைகளை விடவும் அதிகளவு…

வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளுக்கு, ஹக்கீமுடைய பேச்சுக்கள்தான் தீனி போடுகின்றன: மஹ்ரூப் எம்.பி. குற்றச்சாட்டு

0

வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளுக்கு தீனி போடும் வகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும், முல்லைத்தீவில் நேற்று இனவாதிகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு,…

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும், இனவாத ஆர்ப்பாட்டமும்

0

– ஏ.எம். றிசாத்  – தனிநாடு கேட்டுப்போராடிய புலிகளுக்கும் இலங்கை அரசுகும் இடையிலான போர் முடிவடைந்த பின்னர், அரை நூற்றாண்டுகால அகதிவாழ்க்கை வாழ்ந்த வடக்கு முஸ்லிம் மக்கள், மீண்டும்…