Back to homepage

Tag "லேடி ரிஜ்வே"

குடிநீர் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஆலோசனை

குடிநீர் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஆலோசனை 0

🕔9.Aug 2023

சந்தையில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவது பொருத்தமானதல்ல என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார். குறித்த போத்தல்களில் கடுமையான சூரிய ஒளிபடும் நிலையில் சில ரசாயனங்கள் தண்ணீரில் கலக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், பாடசாலை மாணவர்கள் முடிந்தவரை வீட்டில் இருந்து

மேலும்...
‘இந்த’ அறிகுறிகள் பிள்ளைகளுக்கு இருந்தால், பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்: வைத்திய நிபுணர் அறிவுறுத்தல்

‘இந்த’ அறிகுறிகள் பிள்ளைகளுக்கு இருந்தால், பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்: வைத்திய நிபுணர் அறிவுறுத்தல் 0

🕔19.May 2023

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் அதிக காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் சிறுவர்கள் பாதிக்கப்படலாம் என்றும், அவ்வாறானவர்களை பாடசாலைக்கு அனுப்பாமல் இருப்பது சிறந்தது என்றும் கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் தொற்றுப் பரவல் தற்போது

மேலும்...
இருபது நாள் குழந்தை கொரோனாவுக்கு பலி

இருபது நாள் குழந்தை கொரோனாவுக்கு பலி 0

🕔8.Dec 2020

பிறந்து 20 நாட்களேயான குழந்தையொன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது. கொழும்பிலுள்ள ‘லேடி ரிஜ்வே’ வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் மிகவும் குறைந்த வயதுடையவராக இந்தக் குழந்தை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் நாட்டில் இதுவரையில் 142 பேர் கொரோவினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்