தலைப்புச் செய்திகள்

லசந்த அழகியவன்ன

கடந்த ஆண்டு 2214 விபத்துக்களில் 2321 பேர் பலி: வேகக் கட்டுப்பாடு தொடர்பில் 02 வாரங்களில் வர்த்தமானி வெளியிடப்படும்

0

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு, உண்மையான தொழிற்சங்க உரிமைகளுக்காக அன்றி, அரசியல் தேவைகளுக்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். இதேவேளை, வீதி விபத்துக்களை குறைப்பதற்கு…

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் 33 வீதமானவை தகுதியற்றவை: கோபா தெரிவிப்பு

0

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் ஏறக்குறைய 33 வீதமான குடும்பங்கள் சமுர்த்தி நன்மைகளைப் பெற தகுதியற்றவை என கோபா (COPA) எனும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு…

சீனிக்கான நிர்ணய விலையை நீக்க அரசாங்கம் தீர்மானம்

சீனிக்கான நிர்ணய விலையை நீக்க அரசாங்கம் தீர்மானம்

0

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்க தீர்மானித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். வௌ்ளை சீனி ஒரு கிலோ 122 ரூபாவுக்கும், பொதி செய்யப்பட்ட வௌ்ளை…

காலத்தை இழுத்தடிக்காமல், நிரந்தர நியமனம் வழங்கவும்: பயிற்சி பட்டதாரிகள் ஒன்றியம் கோரிக்கை

0

– பி. முஹாஜிரீன் – “அரச நிறுவனங்களில் கடமை புரியும் பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக்கும் காலத்தை இழுத்தடிக்காமல், 2021.09.03 ம் திகதியிலிருந்து அவர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்க…

சமையல் எரிவாயு: நாளை முதல் தட்டுப்பாடின்றி விநியோகம்

சமையல் எரிவாயு: நாளை முதல் தட்டுப்பாடின்றி விநியோகம்

0

சமையல் எரிவாயுவை நாளை முதல் தட்டுப்பாடின்றி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்டோர்,…

முகக்கவசம் இன்றி, பொது நிகழ்வில் கலந்து கொண்ட வட மாகாண ஆளுநர்: தவறை சுட்டிக் காட்டினார் அமைச்சர்

முகக்கவசம் இன்றி, பொது நிகழ்வில் கலந்து கொண்ட வட மாகாண ஆளுநர்: தவறை சுட்டிக் காட்டினார் அமைச்சர்

0

முகக்கவசமின்றி வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம். சாள்ஸ் வவுனியாவில் இடம்பெற்ற கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்ட கூட்டத்தில் கலந்து கொண்டமை குறித்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இதேவேளை,…

மூன்று பிரதியமைச்சர்கள் ராஜிநாமா

0

மூன்று பிரதியமைச்சர்கள் தமது பதவிகளை ராஜிநாமாச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். பிரதியமைச்சர்களான சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, எரிக் பிரசன்ன வீரவர்த்தன மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோரே – இவ்வாறு அறிவித்துள்ளனர்.…