தலைப்புச் செய்திகள்

லக்ஷ்மன் கிரியெல்ல

அரசாங்கம் ‘கேம்’ அடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு

0

அரசாங்கம் கேம் அடிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு சந்தர்ப்பம் வழங்குவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான…

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளப் போவதில்லை: ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு

0

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை – நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா நாடாளுமன்ற…

சிறையில் றிஷாட் பதியுதீன்; போத்தலில் சிறுநீர் கழிக்கும் நிர்ப்பந்தம்: உரிமைகளைப் பாதுகாக்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தல்

சிறையில் றிஷாட் பதியுதீன்; போத்தலில் சிறுநீர் கழிக்கும் நிர்ப்பந்தம்: உரிமைகளைப் பாதுகாக்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தல்

0

சிறைவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன், அங்கு போத்தலினுள் சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளார் என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில்…

நாடாளுமன்றில் தனது பக்க நியாயத்தை கூறிய றிசாட்; பேசக் கூடாது எனத் தடுத்த ஆளுந்தரப்பினர்: சபாநாயகரும் சந்தர்ப்பம் வழங்க மறுப்பு

நாடாளுமன்றில் தனது பக்க நியாயத்தை கூறிய றிசாட்; பேசக் கூடாது எனத் தடுத்த ஆளுந்தரப்பினர்: சபாநாயகரும் சந்தர்ப்பம் வழங்க மறுப்பு

0

தனக்கெதிராக மேற்கொண்டுவரும் விசாரணை தொடர்பாக சபையில் தெரிவிக்க முற்பட்ட றிஷாத் பதியுதீனுக்கு சபையில் ஆளும் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் சபாநாயகரும் ஆளும் தரப்பின் கோரிக்கையை…

இருபதுக்கு ஆதரவளித்த 09 பேருக்கு, நாடாளுமன்றில் ஆளுந்தரப்பு பக்கமாக ஆசனங்களை ஒதுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை

இருபதுக்கு ஆதரவளித்த 09 பேருக்கு, நாடாளுமன்றில் ஆளுந்தரப்பு பக்கமாக ஆசனங்களை ஒதுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை

0

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த எதிர்கட்சியியைச் சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபையில் – ஆளுந்தரப்பு பக்கமாக ஆசனங்களை ஒதுக்குமாறு, எதிர்கட்சியின் பிரதம கொறடாவும் ஐக்கிய…

மகாநாயக்கர்களின் அழைப்பு, அடைப்படைவாதத்துக்கு பதிலடியாகும்: அமைச்சர் கிரியெல்ல

மகாநாயக்கர்களின் அழைப்பு, அடைப்படைவாதத்துக்கு பதிலடியாகும்: அமைச்சர் கிரியெல்ல

0

அமைச்சு பதிவிகளை ராஜினாமா செய்துள்ள முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு மாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள அழைப்பு அடிப்படைவாதத்துக்கு எதிரான பதிலடியாக அமைந்துள்ளது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். மேலும்…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொகெய்ன் பாவிக்கின்றனர்; விசாரணை அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொகெய்ன் பாவிக்கின்றனர்; விசாரணை அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

0

அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொக்கெய்ன் போதைப் பொருள் பாவிப்பதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கை இன்று திங்கட்கிழமை பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக…

கொகெய்ன் பாவிப்பவர்கள் எவரும், நாடாளுமன்றத்தில் இல்லை: அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

கொகெய்ன் பாவிப்பவர்கள் எவரும், நாடாளுமன்றத்தில் இல்லை: அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

0

கொகெய்ன் போதைப் பொருள் பாவிக்கும் எவரும் தற்போதைய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இல்லை என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். வத்தேகம பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில்…

கொகெய்ன் குற்றச்சாட்டு: விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜரானார் ரஞ்சன்

கொகெய்ன் குற்றச்சாட்டு: விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜரானார் ரஞ்சன்

0

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொகெய்ன் போதைப் பொருள் பாவிக்கின்றனர் எனக் கூறப்பட்ட குற்றச்சாட்டினை விசாரணை செய்வதற்கென அமைக்கப்பட்ட குழுவின் முன்னிலையில், இன்று வெள்ளிக்கிழமை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க…

225 எம்.பி.கள் கையெழுத்திட்டாலும், ரணிலை பிரதமராக்க மாட்டேன்: ஐ.தே.முன்னணியிடம் மைத்திரி தெரிவிப்பு

225 எம்.பி.கள் கையெழுத்திட்டாலும், ரணிலை பிரதமராக்க மாட்டேன்: ஐ.தே.முன்னணியிடம் மைத்திரி தெரிவிப்பு

0

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் கையெழுத்திட்டாலும், அவரை ஒருபோதும் தான் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக, ஐக்கிய…

அடிபிடி நடந்த நாடாளுமன்ற அமர்வுகளுக்கு, 08 கோடி செலவு

0

அடிதடி, சண்டைகளுடன் நிறைவடைந்த, கடந்த வாரத்தின் மூன்று நாடாளுமன்ற அமர்வுகளையும் நடத்துவதற்கு சுமார் 80 மில்லியன் ரூபாய் (08 கோடி) செலவாகியதாக, நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்ததாக ஆங்கில…

பகிடிவதை தொடர்பில் முறைப்பாடு செய்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்கல்வி அமைச்சர்

0

பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் பகிடிவதை குறித்து முறைப்பாடு செய்யப்படும் போது, அது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பகிடிவதைக்கு எதிரான…