கற்பித்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்து, சிந்திக்க வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்
அரச பாடசாலைகளில் கற்பித்தல் முறையிலும் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்து தீவிரமாக சிந்திக்கவேண்டும். கற்பித்தல் செயற்பாடுகளின்போது, மாணவர்களில் வீட்டுச் சூழல் தொடர்பிலும் ஆசிரியர்கள் கூடிய கவனம் செலுத்தவேண்டும் என்று…
