Back to homepage

Tag "ராணுவ தளபதி"

கொவிட் தருப்பு மருந்து யாருக்கு முன்னுரிமை: பட்டியல் தயார் என்கிறார் ராணுவத் தளபதி

கொவிட் தருப்பு மருந்து யாருக்கு முன்னுரிமை: பட்டியல் தயார் என்கிறார் ராணுவத் தளபதி 0

🕔26.Jan 2021

கொவிட் தடுப்பு மருந்ததை முதலில் பெறும் குழுக்களின் முன்னுரிமை பட்டியலை அரசாங்கம் இறுதி செய்துள்ளது. சம்பந்தப்பட்ட தடுப்பு மருந்து தொடர்பில் – தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியிலுள்ள முன்னணி பணியாளர்கள், முன்னுரிமைப்படி முதலில் தடுபு மருந்தைப் பெறுவார்கள் எனவும் அவர்

மேலும்...
ராணுவ தளபதியாக சவேந்திரா சில்வா நியமனம்

ராணுவ தளபதியாக சவேந்திரா சில்வா நியமனம் 0

🕔19.Aug 2019

இலங்கையின் 23வது ராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக்கொண்டார். கெடெட் அதிகாரியாக 1984ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் சேர்ந்த சவேந்திர சில்வா, ராணுவ தளபதி பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் ராணுவ பணிக்குழாம் பிரதானியாக கடமை புரிந்தார்.

மேலும்...
ராணுவத் தளபதிக்கு பதவி உயர்வு; படையணிகளின் பிரதானியாகவும் நியமனம்

ராணுவத் தளபதிக்கு பதவி உயர்வு; படையணிகளின் பிரதானியாகவும் நியமனம் 0

🕔27.Jun 2017

ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிறிஷாந்த டி சில்வா, ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டு, பாதுகாப்பு படையணிகளின் பிரதானி பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார். இந்த நியமனம் தொடர்பான அறிவித்தல் நாளை புதன்கிழமை வெளியிடப்படும் என, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படைகளின் பிரதானியாகப் பதவி வகித்த ‘ஏர் சீர்ஃப் மாஷல்’ கோலித குணதிலக, கடந்த 15ஆம்

மேலும்...
என்னை நானே அடித்துக் கொள்ள வேண்டும்; கோட்டா வருத்தம்

என்னை நானே அடித்துக் கொள்ள வேண்டும்; கோட்டா வருத்தம் 0

🕔10.May 2016

சரத் பொன்சேகாவிற்கு ராணுவ தளபதி பதவி வழங்கிய தன்னை – தானே அடித்து கொள்ள வேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான ராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார். பாரிய ஊழல், மோசடி தொடர்பில விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்