நாட்டின் நீதித்துறையை புகழும் கூட்டமைப்பினர், சர்வதேச விசாரணையைக் கோருவது ஏன்; நாமல் கேள்வி
ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பின்னர், நாட்டின் நீதித்துறையை புகழ்ந்து பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள், யுத்த குற்றம் தொடர்பில் சர்வதேச…
