Back to homepage

Tag "முஸ்லிம் திருமண சட்டம்"

முஸ்லிம் திருமண – விவாகரத்துச் சட்டத் திருத்தம்; 02 வாரங்களில் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்படும்: நீதியமைச்சர்

முஸ்லிம் திருமண – விவாகரத்துச் சட்டத் திருத்தம்; 02 வாரங்களில் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்படும்: நீதியமைச்சர் 0

🕔31.Oct 2021

முஸ்லிம் திருமண – விவாகரத்து சட்டத்திருத்தம், காதி முறைமை மற்றும் சிறுவயது திருமணத்தை ரத்து செய்தல் உள்ளிட்டவை தொடர்பான இறுதி சட்ட வரைபு எதிர்வரும் 02 வாரங்களில் அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது. நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இதனை ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். முதலாவது சட்ட வரைபு தொடர்பில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை ஆராய்ந்து, புதிய சட்ட

மேலும்...
தனியார் மத சட்டங்கள் பல உள்ள நிலையில்; ஒன்றை மட்டும் அகற்ற முடியாது: அதுரலியே தேரருக்கு நீதியமைச்சர் பதில்

தனியார் மத சட்டங்கள் பல உள்ள நிலையில்; ஒன்றை மட்டும் அகற்ற முடியாது: அதுரலியே தேரருக்கு நீதியமைச்சர் பதில் 0

🕔12.Feb 2021

முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தேவையான பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (12) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் இன்று சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார். முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்தம் செய்வதற்கான காலம் எழுந்துள்ளதாக கூறிய அமைச்சர், இதுதொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு

மேலும்...
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் திருத்தப்படும்: நாடாளுமன்றில் நீதியமைச்சர் அலி சப்றி

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் திருத்தப்படும்: நாடாளுமன்றில் நீதியமைச்சர் அலி சப்றி 0

🕔7.Jan 2021

அனைவருக்கும் திருமண வயதை 18ஆக உயர்த்துவதன் மூலமாக, முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்துவற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நீதியமைச்சர் அலி சப்றி நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். திருத்துவதற்கு கவனம் செலுத்தியுள்ள 37 சட்டங்களில் இதுவும் ஒன்று எனவும் அவர் கூறினார். சில தீவிரவாதிகள் தங்கள் சொந்த நலன்களை நிறைவேற்ற மதத்தையும் இனத்தையும் பயன்படுத்துகின்றனர்

மேலும்...
முஸ்லிம்கள் வாழ்வா சாவா என்றிருக்கும் நிலையில், முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த வேண்டிய தேவை என்ன?

முஸ்லிம்கள் வாழ்வா சாவா என்றிருக்கும் நிலையில், முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த வேண்டிய தேவை என்ன? 0

🕔23.Jul 2019

முஸ்லிம்க‌ளின் பிர‌ச்சினைக‌ள் தீராம‌ல் அமைச்சு ப‌த‌வியை பெற‌ மாட்டோம் என‌ கூறும் முஸ்லிம் எம் பீக்க‌ள், முஸ்லிம்க‌ளின் பிர‌ச்சினைக‌ள் தீராமல் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்திருத்த‌ம் ப‌ற்றிய‌ பேச்சுக்க‌ளுக்கு இட‌ம் கொடுக்க‌ மாட்டோம் என‌ சொல்வ‌தற்கு ஏன் முடியாம‌ல் உள்ள‌ன‌ர் என‌ உல‌மா க‌ட்சி கேள்வியெழுப்பியுள்ளது. ரோம் ப‌ற்றி எரியும் போது அத‌ன் ம‌ன்ன‌ன் பிடில் வாசித்த‌து

மேலும்...
நாட்டின் இறைமையையும், ராணுவத்தினரையும் தினேஷ் குணவர்தன கொச்சைப்படுத்தி விட்டார்: அமைச்சர் சமரங்க சாடல்

நாட்டின் இறைமையையும், ராணுவத்தினரையும் தினேஷ் குணவர்தன கொச்சைப்படுத்தி விட்டார்: அமைச்சர் சமரங்க சாடல் 0

🕔21.Nov 2016

– அஷ்ரப். ஏ. சமத் – நாட்டில் ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் கைப்பற்றும் முஸ்தீபு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தமையானது, இலங்கையின் இறைமையையும், மிகவும் கண்னியமும் ஒழுக்கமும் மிக்கதுமான உலகில் நன்மதிப்பைப் பெற்ற எமது ரானுவத்தையும் கொச்சைப்படுத்திமைக்கு ஒப்பாகும் என்று தொழிற்பயிற்சி  அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். மேலும், தினேஷ் குணவர்த்தன கூறியமைபோல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்