Back to homepage

Tag "முஸ்லிம் தனியார் சட்டம்"

முஸ்லிம் தனியார் சட்டமூலம் மீதான திருத்த யோசனையில் மு.கா. தலைவர் ஹக்கீம் கையொப்பமிட வேண்டும்: மார்க்க அறிஞர் இனாமுல்லாஹ் வேண்டுகோள்

முஸ்லிம் தனியார் சட்டமூலம் மீதான திருத்த யோசனையில் மு.கா. தலைவர் ஹக்கீம் கையொப்பமிட வேண்டும்: மார்க்க அறிஞர் இனாமுல்லாஹ் வேண்டுகோள் 0

🕔25.Jul 2023

முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் – பல வருட இழுபறிகளுக்குப் பின்னர், தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து முன்வந்துள்ள (சட்டமூலத்தின் மீதான) திருத்த யோசனைகளில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கையொப்பமிட வேண்டுமென சூறா கவுன்சில் முன்னாள் செயலாளரும் மார்க்க அறிஞருமான இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன் வேண்டுகோள்

மேலும்...
மதம் மாறியவரை கொல்ல வேண்டுமென இஸ்லாத்தில் கூறப்படவில்லை: ‘ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி முன்பாக மௌலவி ரஸ்மின் சாட்சியமளிப்பு

மதம் மாறியவரை கொல்ல வேண்டுமென இஸ்லாத்தில் கூறப்படவில்லை: ‘ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி முன்பாக மௌலவி ரஸ்மின் சாட்சியமளிப்பு 0

🕔28.Jan 2022

இஸ்லாத்தை விட்டும் ஒருவர் வெளியேறிச் சென்றால், அவரை கொலை செய்ய வேண்டும் என – இஸ்லாம் ஒரு போதும் கட்டளையிடவில்லை என்பதுடன், உண்மையில் உலமா சபை அப்படியொரு பத்வாவை வழங்கியிருந்தால், அது அன்றைய கால கட்டத்தில் இஸ்லாம் பற்றிய போதிய தெளிவின்மையினால் வழங்கப்பட்ட ஒன்றாக இருக்கும் என, மௌலவி எம்.எப்.எம். ரஸ்மின், ஒரே நாடு ஒரே

மேலும்...
முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில், முஸ்லிம் அமைப்புக்கள் நீதி அமைச்சருக்கு மகஜர்

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில், முஸ்லிம் அமைப்புக்கள் நீதி அமைச்சருக்கு மகஜர் 0

🕔13.Aug 2021

– எம்.எஸ்.எம். ஸாகிர் – முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் தொடர்பாக முஸ்லிம் சமூகத்துடைய கருத்துக்களைப்  பிரதிபலிக்கும் வகையில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் ஒப் சிறிலங்கா, தேசிய சூரா சபை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை பிரதிநிதிகள் கூட்டாக இணைந்து அண்மையில் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் மகஜர்

மேலும்...
முஸ்லிம் விவாக சட்டம்; முஸ்லிம் எம்.பி.கள் திருத்தங்களைப் பரிந்துரைத்துரைத்துள்ளனர்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு

முஸ்லிம் விவாக சட்டம்; முஸ்லிம் எம்.பி.கள் திருத்தங்களைப் பரிந்துரைத்துரைத்துள்ளனர்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு 0

🕔19.Jul 2019

முஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் கண்டுள்ளதோடு, குறித்த திருத்தங்களுக்கான பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளனர். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் ஒன்று கூடி, இந்த விடயத்தில் இணக்கம் கண்டதோடு, பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளதாக, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா பிபிசி யிடம் கூறினார். இதற்கிணங்க முஸ்லிம்

மேலும்...
திருமணம் முடித்தவர்களுக்கு ஒழுக்கக் கோவை வேண்டும்; உலமா சபையிடம் ஹக்கீம் தெரிவிப்பு

திருமணம் முடித்தவர்களுக்கு ஒழுக்கக் கோவை வேண்டும்; உலமா சபையிடம் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔16.Mar 2017

– பிறவ்ஸ் – முஸ்லிம் தனியார் சட்டத்தில் விட்டுக்கொடுப்புகளை செய்யும்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்றும், திருமணம் முடித்தவர்களுக்கு சரியானதொரு ஒழுக்கக்கோவையை அமைத்துக்கொடுக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். முஸ்லிம் தனியார் சட்டத்தில் விவாக, விவாகரத்து தொடர்பான விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக, அகில இலங்கை

மேலும்...
முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் தேவையாக இருந்தால், பரிசீலிக்க முடியும்: முஜீபுர் றஹ்மான்

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் தேவையாக இருந்தால், பரிசீலிக்க முடியும்: முஜீபுர் றஹ்மான் 0

🕔2.Nov 2016

அரசாங்கத்தின் விருப்பத்திற்காகவோ சர்வதேசத்தின் தேவைக்காகவோ  முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார்.உலமாக்கள், துறைசார் நிபுணர்கள், சட்டத்தரணிகள் மற்றும் புத்திஜீவிகளின் கலந்தாலோசனையின் பின்னரே அப்படியான மாற்றம் ஒன்று தேவையாக இருந்தால் அது பற்றி பரிசீலிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கை ஜீ.எஸ்.பி. சலுகை பெறுவதற்காக,  முஸ்லிம் தனியார் சட்டத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்