Back to homepage

Tag "முகம்மட் முஸம்மில்"

பொதுஜன பெரமுன: மூன்று முஸ்லிம்களை,  தேசியப்பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமித்தது

பொதுஜன பெரமுன: மூன்று முஸ்லிம்களை, தேசியப்பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமித்தது 0

🕔8.Aug 2020

பொதுஜன பெரமுன கட்சி, தேசியப்பட்டியல் ஊடாக 03 முஸ்லிம்களை நியமித்துள்ளது. தேசியப்பட்டியல் ஊடாக, பொதுஜன பெரமுன கட்சிக்கு 17 பிரதிநிதித்துவங்கள் கிடைத்திருந்தன. ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்றி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மட் முஸம்மில் (இவர் விமல் வீரவன்ச தலைமையிலான, தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் பேச்சாளர்) மர்ஜான் பளீல் ஆகியோரை – இவ்வாறு பொதுஜன பெரமுன

மேலும்...
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு முஸம்மிலுக்கு அழைப்பு

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு முஸம்மிலுக்கு அழைப்பு 0

🕔22.Aug 2016

தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முகம்மட் முஸம்மில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில், பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பணிப்பாளராக முஸம்மில் கடமையாற்றியபோது வழங்கப்பட்ட நியமனங்கள் தொடர்பில், வாக்குமூலமொன்றினைப் பதிவு செய்து கொள்ளும் பொருட்டு, அவர் அழைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, அரசாங்க வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுத் தொடர்பில் கைது செய்யப்பட்டு, 50 நாட்கள்

மேலும்...
முஸம்மில் வெளியே; 50 நாட்களின் பின்னர் பிணை

முஸம்மில் வெளியே; 50 நாட்களின் பின்னர் பிணை 0

🕔10.Aug 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முகம்மட் முஸம்மிலை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவினைப் பிறப்பித்தது. ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், கடந்த ஜூன்மாதம்  20ஆம் திகதி இவர் கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து, முஸம்மில் – தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மேலும்...
முஸம்மிலுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

முஸம்மிலுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔7.Jul 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மிலை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டே நீதவான் நீதிமன்றில் – முஸம்மில் இன்று வியாழக்கிழமை ஆஜர் செய்யப்பட்ட போதே, அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். நிதிமோசடி விசாரணை பிரிவினரால் கடந்த ஜூன் மாதம்

மேலும்...
முஸம்மிலுக்கு ஜுலை 04 வரை விளக்க மறியல்

முஸம்மிலுக்கு ஜுலை 04 வரை விளக்க மறியல் 0

🕔20.Jun 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முகம்மட் முஸம்மிலை ஜுலை 04ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. கடந்த ஆட்சிக் காலத்தின்போது ஜனாதிபதி செயலக வாகனங்களை, முகம்மட் முஸம்மில் துஷ்பிரயோகம் செய்ததாக செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில், அவரை இன்று திங்கட்கிழமை காலை பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர்

மேலும்...
விமல் வீரவன்சவின் விசுவாசி, முஸம்மில் கைது

விமல் வீரவன்சவின் விசுவாசி, முஸம்மில் கைது 0

🕔20.Jun 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், அந்தக் கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவின் விசுவாசியுமான  முகம்மட் முஸம்மில், பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது. 2010 ஆம் ஆண்டு, சரத் பொன்சேகா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்