சொந்தங்களால் கைவிடப்பட்ட 500 மன நோயாளர்கள்: பராமரிக்க முடியாத நிலையில், அங்கொட வைத்தியசாலை
மனநல சிகிச்சை வழங்கும் அங்கொட வைத்தியசாலையில் சொந்தங்களால் கைவிடப்பட்ட சுமார் 500 நோயாளர்கள் தங்கியிருப்தாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் 350 பேர் பெண்களாவர். மேற்படி…
