Back to homepage

Tag "மத்திய கிழக்கு நாடுகள்"

20க்கு வாக்களித்த முஸ்லிம் எம்.பிகளுடன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிதியுதவி கோரி பிரதமர் விரைவில்  விஜயம்

20க்கு வாக்களித்த முஸ்லிம் எம்.பிகளுடன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிதியுதவி கோரி பிரதமர் விரைவில் விஜயம் 0

🕔16.Dec 2021

– றிப்தி அலி – நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அமெ­ரிக்க டொலர் நெருக்­க­டிக்கு உதவி கோரும் நோக்கில் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ, அடுத்த வருட முற்­ப­கு­தியில் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்­கான விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக நம்­பத்­த­குந்த வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. சவூதி அரே­பியா உள்­ளிட்ட சில நாடு­க­ளுக்கே இந்த விஜ­யத்­தினை மேற்­கொண்டு அந்­நா­டு­களின் தலை­வர்­க­ளுடன் பிர­தமர் பேச்சு நடத்தவுள்ளார்

மேலும்...
மத்திய கிழக்கிலிருந்து இலங்கை வருவோருக்கான தடையில் தளர்வு

மத்திய கிழக்கிலிருந்து இலங்கை வருவோருக்கான தடையில் தளர்வு 0

🕔30.Jun 2021

மத்திய கிழக்கிலுள்ள 06 நாடுகளிலிருந்து இலங்கைக்குள் வருவதற்கு விதிக்கப்படவிருந்த தடையில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சஊதி அரேபியா, ஐக்கிய அரபு ராச்சியம், கட்டார், குவைத், ஓமான் மற்றும் பஹ்ரெய்ன் ஆகிய நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள் பயணித்தவர்கள், இலங்கை வருவதற்கு நாளை 01ஆம் திகதி தொடக்கம் விதிக்கப்படவிருந்த தடை சில நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து

மேலும்...
மத்திய கிழக்கின் 06 நாடுகளில் இருந்து வருவோருக்கு, இலங்கைக்குள் நுழையத் தடை

மத்திய கிழக்கின் 06 நாடுகளில் இருந்து வருவோருக்கு, இலங்கைக்குள் நுழையத் தடை 0

🕔29.Jun 2021

மத்திய கிழக்கின் ஆறு நாடுகளில் இருந்து வருவோருக்கு இலங்கைக்குள் நுழைவதற்கு ஜூலை 01ஆம் திகதி முதல் தடை விதிக்கப்படவுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஜூலை 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. சஊதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார், குவைத்,

மேலும்...
மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும், 67 இலங்கையர் கொரோனாவினால் ஒக்டோபர் வரை பலி

மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும், 67 இலங்கையர் கொரோனாவினால் ஒக்டோபர் வரை பலி 0

🕔11.Nov 2020

கொரோனாவினால் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரம் 67 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மத்திய நிலையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.  அதேவேளை கொரோனா தொற்றினால் இலங்கையில் 42 ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று புதன்கிழமை பிற்பகல்  உறுதிப்படுத்தியுள்ளது. இதன் படி இலங்கையிலும் மத்திய

மேலும்...
முகம்மது நபியின் கேலிச் சித்திர விவகாரம்: பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க மத்திய கிழக்கு நாடுகள் முடிவு

முகம்மது நபியின் கேலிச் சித்திர விவகாரம்: பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க மத்திய கிழக்கு நாடுகள் முடிவு 0

🕔26.Oct 2020

முகமது நபியின் கேலிச்சித்திரத்தை காண்பிக்கும் உரிமை குறித்த பிரான்ஸ் தலைவர் இம்மானுவேல் மக்ரோங்கின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குவைத், ஜோர்டான் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளிலுள்ள சில அங்காடிகளில் பிரான்ஸ் நாட்டின் பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பிரான்ஸ் தலைவரின் நிலைப்பாட்டுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்