Back to homepage

Tag "மத்திய கிழக்கு"

ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகள்: வைத்தியசாலையில் ஓய்வெடுப்பதாக தெரிவிப்பு

ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகள்: வைத்தியசாலையில் ஓய்வெடுப்பதாக தெரிவிப்பு 0

🕔24.Oct 2023

ஹமாஸ் சிறைப்பிடித்தவர்களில் இஸ்ரேலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நேற்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர் என, பாலஸ்தீனிய குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை தெரிவித்துள்ளன. கட்டார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்தின் பேரில் – இரு கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஏற்கனவே இஸ்ரேலில் ஹமாஸ் சிறைப்பிடித்த இரண்டு அமெரிக்கப்

மேலும்...
காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 24 மணி நேரத்தில் 400 பேர் பலி

காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 24 மணி நேரத்தில் 400 பேர் பலி 0

🕔23.Oct 2023

காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் ஆகக்குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இதேவேளை அல்-ஷிஃபா மற்றும் அல்-குத்ஸ் வைத்தியசாலைகளுக்கு அருகாமையிலும் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 400 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக

மேலும்...
தீயில் எரியும் ‘தீர்க்கதரிசிகளின் தேசம்’: அமைதி ஏற்படாமைக்கு என்ன காரணம்: இஸ்ரேல் – பலஸ்தீன சண்டை பற்றிய பார்வை

தீயில் எரியும் ‘தீர்க்கதரிசிகளின் தேசம்’: அமைதி ஏற்படாமைக்கு என்ன காரணம்: இஸ்ரேல் – பலஸ்தீன சண்டை பற்றிய பார்வை 0

🕔13.Oct 2023

– சிரேஷ்ட ஊகவியலாளர் சுஐப் எம். காசிம்- இஸ்ரேல் – காஸா போரில் வெற்றிக்கு வழிவகுப்பது படைப் பலங்களல்ல. மத நம்பிக்கைகளின் மன நிலைகளே. இந்த நம்பிக்கைகள்தான் இங்குள்ள பிரச்சினை. இதனால்தான், இப்பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்த ஆப்ரஹாம் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களின் இறைதூதர் ஆப்ரஹாமின் (இப்றாஹீம்) அத்திவாரத்திலிருந்தாவது இப்பிராந்தியத்தில் சமாதானத்தை நிலைநாட்டத்தான் இந்த ‘ஆப்ரஹாம் உடன்படிக்கை’.

மேலும்...
போர் நடந்தால் ஈரான் மொத்தமாக அழிந்து விடும்: அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை

போர் நடந்தால் ஈரான் மொத்தமாக அழிந்து விடும்: அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை 0

🕔20.May 2019

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே போர் ஏற்பட்டால், ஈரான் மொத்தமாக அழிந்துவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஈரானுக்கு போர் வேண்டுமென்றால், அதுவே அந்நாட்டின் முடிவாக இருக்கும். அமெரிக்காவை பயமுறுத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள்” என்று டிரம்ப் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், இதுபோன்ற மிரட்டல்கள் விடுத்து ஈரானை ஒன்றும்

மேலும்...
நிராயுதபாணியாக வணங்கிக்கொண்டிருந்த எம்மவர் முதுகுகளுக்குப் பின்னால் வந்து எம்மைச் சுட்டீர்கள்; நீங்கள் மாறவேயில்லை: விக்னேஷ்வரனுக்கு ஒரு மடல்

நிராயுதபாணியாக வணங்கிக்கொண்டிருந்த எம்மவர் முதுகுகளுக்குப் பின்னால் வந்து எம்மைச் சுட்டீர்கள்; நீங்கள் மாறவேயில்லை: விக்னேஷ்வரனுக்கு ஒரு மடல் 0

🕔20.Nov 2017

– ராஸி முகம்மத் – ஐயா விக்கி, முதலில் உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் மக்களுக்காக நீங்கள் பேசுகிறீர்கள். அந்த தைரியமும் ஆளுமையும், ஆர்வமும் உங்களிடம் இருக்கின்றது. எங்கள் மக்களுக்குக்காகப் பேசுவதற்கு எங்களிடம் யாருமில்லை. நாங்கள் தெரிவு செய்த அரசியல்வாதிகளைத்தான் நீங்கள் கைக்குள் போட்டுக்கொண்டீர்களே. ஆனாலும் நன்றியுள்ளவர்கள் எங்கள் அரசியல்வாதிகள். உப்பிட்ட உங்களை உள்ளளவும் நினைக்கிறார்கள். சொஞ்சோற்றுக்கடன்

மேலும்...
பிரான்ஸ் தாக்குதல்: அவர்களே, அவர்களைக் கொன்றனர்?

பிரான்ஸ் தாக்குதல்: அவர்களே, அவர்களைக் கொன்றனர்? 0

🕔15.Nov 2015

மத்திய கிழக்கில் வரவிருக்கும் புதிய போருக்கு கட்டியம் கூறுகிறது பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதல். பிரான்ஸின் பாரிஸ் நகரில் இனந்தெரியாத ஆயுதபாணிகள், பல இடங்களில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில், 128 பொது மக்கள் கொல்லப் பட்டனர். 13 – 14 நவம்பர் 2015, நள்ளிரவு நடந்த குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு காரணமாக, பாரிஸ் நகரம் போர்க்களமாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்