Back to homepage

Tag "மத்தல விமான நிலையம்"

மத்தல விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பு இந்திய, ரஷ்ய நிறுவனங்களுக்கு: அமைச்சரவை அங்கிகாரம்

மத்தல விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பு இந்திய, ரஷ்ய நிறுவனங்களுக்கு: அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔26.Apr 2024

மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை தெரிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் ‘M/s ஷௌர்யா ஏரோனாட்டிக்ஸ் (பிரைவேட்) லிமிடெட்’ மற்றும் ரஷ்யாவின் ‘ஏர்போர்ட்ஸ் ஆஃப் ரீஜியன்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி’ ஆகியவற்றிடம் மத்தள விமான நிலையத்தின் நிர்வாகத்துடன் ஒப்படைப்பதற்கு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்

மேலும்...
மத்தல விமான நிலையம்: 05 ஆண்டுகளில் 4281 கோடி ரூபாய் நட்டம்

மத்தல விமான நிலையம்: 05 ஆண்டுகளில் 4281 கோடி ரூபாய் நட்டம் 0

🕔6.Aug 2023

மத்தள சர்வதேச விமான நிலையம் 2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 281 கோடி ரூபாய் நட்டமடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்திற்கு கடந்த வருடம் மாத்திரம் 2 ஆயிரத்து 221 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, விமான நிலையம் மற்றும்

மேலும்...
உக்ரேன் சுற்றுலா பயணிகளை வரவேற்ற, கட்டுநாயக்க விமான நிலைய பிரதி முகாமையாளருக்கு கொரோனா

உக்ரேன் சுற்றுலா பயணிகளை வரவேற்ற, கட்டுநாயக்க விமான நிலைய பிரதி முகாமையாளருக்கு கொரோனா 0

🕔7.Jan 2021

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரதி முகாயைாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த பிரதி முகாமையாளருடன் நெருங்கி செயற்பட்ட மேலும் 15 விமான நிலைய ஊழியர்கள் 15க்கும் அதிகமானோர் இதுவரையில் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் சிலர் –

மேலும்...
மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க தீர்மானம்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க தீர்மானம்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔26.Jul 2018

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கையின் அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். தென் இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மத்தல விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையின் இவ்வார அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள

மேலும்...
மஹிந்தவின் பெயரை நீக்க முடியாது: ரணில் பிடிவாதம்

மஹிந்தவின் பெயரை நீக்க முடியாது: ரணில் பிடிவாதம் 0

🕔26.Feb 2016

பொது நிறுவனங்களுக்குச் சூட்டப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பெயரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.ஹம்பாந்தோட்டை  மாகம்புர துறைமுகம், மத்தல சர்வதேச விமான நிலையம், சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.பொது நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஷவின் பெயரை நீக்க வேண்டும் என

மேலும்...
மத்தல விமான நிலையத்திலுள்ள 03 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் அகற்றப்படும்; நெற் சந்தைப்படுத்தும் சபை

மத்தல விமான நிலையத்திலுள்ள 03 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் அகற்றப்படும்; நெற் சந்தைப்படுத்தும் சபை 0

🕔12.Feb 2016

மத்தல சர்வதேச விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 3000 மெற்றிக் தொன் நெல், அடுத்த 03 வாரங்களுக்குள் அங்கிருந்து அகற்றப்படும் என்று, நெற் சந்தைப்படுத்தும் சபை நேற்று வியாழக்கிழமை தெரிவித்தது. மத்தல விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்ட நெல்லில், 509  மெற்றிக் தொன் நெல் மட்டுமே இதுவரை அகற்றப்பட்டுள்ளதாகவும் நெற் சந்தைப்படுத்தும் சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய நிறுவனமொன்று

மேலும்...
மத்தல விமான நிலையம் தொடர்பில் அமைச்சர் ஹக்கீம், துருக்கி அதிகாரிகளுடன் பேச்சு

மத்தல விமான நிலையம் தொடர்பில் அமைச்சர் ஹக்கீம், துருக்கி அதிகாரிகளுடன் பேச்சு 0

🕔6.Feb 2016

– ஷபீக் ஹுசைன் – மத்தல சர்வதேச விமான நிலையத்தை, துருக்கி விமான சேவையின் விமானங்களை பராமரிக்கும் மையமாக செற்படுத்துவற்கான பேச்சுவார்த்தையொன்றில் அமைச்சரும் மு.கா. தலைவருமான ரஊப் ஹக்கீம், துருக்கி எயார்லைன்ஸ் பிரதி தவிசாளர் டொக்டர் டேமல் கொடிலுடன் ஈடுபட்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட பிரதிதியாக அமைச்சர் ஹக்கீம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை துருக்கி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்