கொரோனா அச்சம்: மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் தடுத்து வைக்க, 181 பேர் அனுப்பப்படவுள்ளனர்
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தில் தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து வருகை தந்த, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானர்வர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோர் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இவர்கள் இன்று திங்கட்கிழமை காலை …
