மகாநாயக்கர்களைச் சந்தித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்: நீண்ட விளக்கமளித்தார் முன்னாள் அமைச்சர் றிசாட்
தன்மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை எனவும், எனினும் பொலிஸ் திணைக்களம் இது தொடர்பில் தற்போது முறைப்பாடுகளை பதிவு செய்து வருவதால் எந்த விசாரணைக்கும் தான் ஒத்துழைப்பு வழங்கவும் முகங்கொடுக்கவும்…
