Back to homepage

Tag "பேலியகொட"

பணத் தாள்கள் மூலமாகவே, பேலியகொட மீன் சந்தையில் கொரோனா பரவியது

பணத் தாள்கள் மூலமாகவே, பேலியகொட மீன் சந்தையில் கொரோனா பரவியது 0

🕔5.Nov 2020

பேலியகொட மீன்சந்தை கட்டத்தொகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு, பணத் தாள்களே பிரதான காரணமாக இருந்தன என்று விசாரணைகளின் ஊடாக கண்டறிப்பட்டது. பேலியகொட உப-​கொத்தணி 13 தொற்றாளர்களுடன் இனங்காணப்பட்டது. தற்போது அங்கு 5,513 தொற்றாளர்கள் இருக்கின்றனர் என்பது புள்ளிவிவரத் தகவல்களின் ஊடாக வெளியாகியுள்ளது. சுகாதாரப் பிரிவினரும் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த விசாரணைகளின் பின்னரே இத்தகவல் அம்பலமாகியுள்ளது.

மேலும்...
04 கோடி பெறுமதியான, 400 கிலோகிராம் கஞ்சா சிக்கியது

04 கோடி பெறுமதியான, 400 கிலோகிராம் கஞ்சா சிக்கியது 0

🕔8.Feb 2019

 கேரள கஞ்சா 400 கிலோ கிராமுடன் பேலியகொட பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வேன் ஒன்றில் இவை எடுத்துச் செல்லப்படும் போது, சந்தேகநபர்களை – திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 04 கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்...
மனித உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட தலை, பேலியகொடயில் கண்டெடுப்பு

மனித உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட தலை, பேலியகொடயில் கண்டெடுப்பு 0

🕔13.Dec 2018

மனித உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட தலையொன்று பேலியகொட – துட்டகைமுனு மாவத்தையிலுள்ள தொழிற்சாலையொன்றினுள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 119 அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த அழைப்பொன்றினை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த தலை கண்டெடுக்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை அதிகாலை, மேற்படி மனிதத் தலை கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து புதுக்கடை 05ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்துக்கு

மேலும்...
இலங்கை வரலாற்றில் அதிகளவான கொகேய்ன் இன்று சிக்கியது

இலங்கை வரலாற்றில் அதிகளவான கொகேய்ன் இன்று சிக்கியது 0

🕔21.Jul 2016

இலங்கையில் இதுவரை கால வரலாற்றில், அதிகளவான கொகேய்ன் போதைப் பொருள், இன்று வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது. பேலியகொட களஞ்சியசாலையிலுள்ள கொள்கலனிலிருந்து சுமார் 274 கிலோ கொகேய்ன் மீட்கப்பட்டுள்ளதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் இதுவரை மீட்கப்பட்ட, அதி கூடிய நிறையுடைய கொகேய்ன் இதுவாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது வரை சுமார் 270 கிலோ

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்