வடக்கு முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு காணிப் பிரச்சினைதான் தடையாக உள்ளது: அமைச்சர் றிசாத் பதியுதீன்
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலும் அவர்களுக்குத் தேவையான பாடசாலை மற்றும் கட்டிட வசதிகளை அமைப்பதிலும் பெருந்தடையாக இருப்பது காணிப்பி ரச்சினைதான். இதனால்தான் பல்வேறு சிக்கல்களுக்கு நாங்கள் முகங்கொடுக்கவேண்டி நேரிடுகின்றது…
